மெழுகுவர்த்திசிறகுகள்
உயிர்களுக்குஉதவும்விறகுகள் – இவர்கள்
இவ்வுலகம்போற்றும்காலச்சுவடுகள்
எளிமைநிறைந்ததகடுகள் – இவர்
மனிதஇனத்தின்மெழுகுவர்த்திசிறகுகள்
இரவுபகல்பாரமில்லை – இங்கு
இரக்கத்திற்கும்குறையும்இல்லை
உண்ணகூடநேரமில்லை – இருப்பினும்
இவ்வுடலில்எச்சோர்வும்இல்லை
காலம்கருதகன்னியர்கள்
ஞாலம்கொண்டஓவியர்கள்
பாலம்போன்றசேவையர்கள் – இவர்கள்
நம்பாரதம்போற்றும்செவியர்கள்.
வலிகொண்டவாழ்கையில்
களிப்புண்டசேவையை
அள்ளித்தரும்நற்பாவைராம்
நம்செவிலியர்
…நன்றி…
Ms. R. Rekha,
Senior Patient Care Assistant Nurse
Kauvery Hospital