பெற்றோர்கள் பெரும் பதற்றத்துடன் அவசர அவசரமாக குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்து வருவார்கள். விசாரித்தால், ’திடீரென குழந்தைக்கு மூக்கிலிருந்து ரத்தம் வந்துருச்சு’ என்பார்கள். எதனால் மூக்கில் ரத்தம் வருகிறது? அதை எவ்வாறு தவிர்க்கலாம்? பொதுவாக குழந்தைகளின் விரல் நகங்கள் பட்டு, அதன் மூலம்
மனித மூளையானது அதன் எல்லையற்ற ஆற்றல் மற்றும் சிக்கலான அமைப்பு காரணமாக பரிணாம வளர்ச்சியின் இறுதி மகுடம் என்கிற பெருமையைப் பெறுகிறது. இதுவே மிகவும் மதிப்புமிக்க உடைமை. இறுதியில் நாம் யார் என்பதை வரையறுப்பதும் இதுவே. மூளை நோய்க்குறியீட்டைக் கண்டறிவதும் நிர்வகிப்பதும்
மோசமான சுற்றுச்சூழல் நிலைமைகளின் பின்னணியில், ஆஸ்துமாவின் பரவலானது உண்மையில் உலகளவில் வளர்ந்து வரும் கவலையாக உள்ளது. 2019-ம் ஆண்டு நிலவரப்படி, ஆஸ்துமா உலகளவில் சுமார் 26,2 கோடி மக்களைப் பாதித்து 455,000 இறப்புகளுக்கு வழிவகுத்தது. உலகளவில் தற்போது ஆஸ்துமா பாதிப்போடு சுமார்
புற்றுநோய் என்பது உடலில் உள்ள அசாதாரண செல்கள் கட்டுப்பாட்டை மீறி வளரும் ஒரு நோயாகும். பொதுவாக புற்றுநோய் என்பது உடலின் பிற பகுதிகளுக்குப் பரவினாலும், அது தொடங்கும் பகுதியைக் கொண்டே பெயரிடப்படுகிறது. கருப்பைப் புற்றுநோய் என்பது கருப்பைகள் அல்லது ஃபலோபியன் குழாய்கள்,
பல காயங்கள் உள்ள நோயாளிகளின் விளைவுகளையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதே பாலிட்ராமா துறையின் பிரதான பணி. இதற்கு விரிவான, பலதரப்பட்ட அணுகுமுறை தேவை. அதோடு, தொடர் ஆராய்ச்சி, கண்டுபிடிப்புகளும் தேவை. பாலிட்ராமாவின் காரணங்கள், விளைவுகள் பற்றிய விழிப்புணர்வில் கவனம் செலுத்துவதன் மூலம்,
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. அதற்கேற்ப நம்மை நாம் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் சரிவர பார்த்துக்கொள்வது, நம் முக்கிய கடமைகளில் ஒன்று. நாளுக்கு நாள் புதிதுபுதிதாக நோய்கள் பெருகிக்கொண்டு வருகின்றன. அவற்றில் பல நோய்கள் குறித்த விழிப்புணர்வு நம்மிடம்
ஒரு கிருமியினால் (Mycobacterium tuberculosis) வரும் ஒரு தொற்றுதான் tuberculosis. தமிழில் காசநோய் என்று குறிப்பிடுகிறோம். சுருக்கமாக டிபி என்றும் சொல்கிறோம். இது ஒரு தொற்றுநோய். யாருக்கும் வரலாம். டிபி நோயானது ஒரு காசநோயாளி இருமும்போது அல்லது தும்மும்போது காற்றின் மூலம்
நம் ரத்தத்திலிருந்து யூரியா, கிரியாட்டினின், பொட்டாசியம், பாஸ்பரஸ் போன்ற கழிவுப்பொருட்களை சிறுநீர் வழியே அகற்றும் பணிகளை இரு சிறுநீரகங்கள் செய்கின்றன. இயல்பாக நடந்து கொண்டிருக்கும் இந்த அத்தியாவசிய வேலையானது சிறுநீரகம் பழுதடைந்திருக்கும்போது தடைபடும். இந்த இக்கட்டான நேரத்தில் அந்தப் பணியை செயற்கையான
மெனோபாஸ் என்பது என்ன?எப்படி உறுதி செய்துகொள்வது? பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் கால கட்டமாக 45 முதல் 55 வரையிலான வயதைக் கூறுகின்றனர். அவ்வாறு நிரந்தரமாக நிற்கும் பீரியட்ஸ் மெனோபாஸ் என அழைக்கபடுகிறது.அப்போது சினைப்பையிலிருந்து உருவாகும் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் அளவு குறைவதோடு, கருமுட்டை
உலகளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் நீரிழிவுத் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. இன்றைக்கு இந்தியாவில் ஏழரை கோடி மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தமிழ்நாட்டின் மக்கள்தொகையைவிட அதிகம் என்றால் சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கும். கொரோனா ஒரு தொற்று நோய். ஆனால், நீரிழிவு