தமிழ்நாட்டின் பன்முக சிறப்பு மருத்துவமனை சங்கிலித்தொடர் நிறுவனங்களில் முதன்மை வகிக்கும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஓர் அங்கமான சென்னை, காவேரி மருத்துவமனை, அண்மையில் மிகவும் ஆபத்தான இதயத்தாள / லய பிரச்சினைகள் கொண்ட 55 வயது பெண்மணியின் உயிரைக் காப்பதற்காக மூன்று
தொழில்மயமாக்கல் மற்றும் மருத்துவத் துறையில் ஒரே நேரத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் காரணமாக அனைத்து நாடுகளிலும் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. முந்தைய காலத்தில் பிரான்ஸ், இங்கிலாந்து போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளில் மூத்த குடிமக்களின் என்ணிக்கை 10 சதவிகிதத்திலிருந்து 20 சதவிகிதமாக இரட்டிப்பாவதற்கு 150 ஆண்டுகள்
ஒன்றுக்கும் அதிகமான இதய வால்வு பாதிப்பு நோயுள்ள 82 வயதான முதியவருக்கு வெற்றிகரமான சிகிச்சையை வழங்கியிருக்கிறது தமிழ்நாட்டின் முன்னணி பன்முக சிறப்பு சிகிச்சை சங்கிலித்தொடர் நிறுவனமாகத் திகழும் காவேரி மருத்துவமனைகள் குழுமத்தின் ஓர் அங்கமான சென்னை காவேரி மருத்துவமனை. ஒரு டிரான்ஸ்கதீட்டரைப்
ஹெபடைடிஸ் என்றால் என்ன? கல்லீரலில் ஏற்படும் காயத்தையே ஹெபடைடிஸ் என்கிறோம். இது கல்லீரலைச் சேதப்படுத்தும். இந்த வீக்கம் மற்றும் அதனால் ஏற்படும் சேதமானது கல்லீரல் செயல்படும் தன்மையையும் பாதிக்கும். ஹெபடைடிஸ் ஒரு கடுமையான (குறுகிய கால) தொற்று அல்லது ஒரு நாள்பட்ட
காரணம் உண்டா? மார்பகப் புற்றுநோய் என்பது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. அதில் நிறைய வகைகள் உள்ளன. மார்பகப் புற்றுநோய்க்குக் குறிப்பிட்ட ஒரு காரணம் என்றும் ஏதுமில்லை. பல்வேறு காரணிகளால் மார்பகப் புற்றுநோய் ஏற்படக்கூடும். இவற்றில் முதன்மையான விஷயம் உடலில்
ஆர்த்ரைட்டிஸ் என்பது மூட்டுவலி அல்லது வீக்கம் போன்ற பிரச்னைகளைக் குறிக்கிறது. காய்ச்சல் எதனால் வருகிறது என்று காரணம் அறிவதுபோலவே, மூட்டுவலிக்கு என்ன காரணம் என்று கண்டுபிடிக்க வேண்டும். அதன் பின்னரே அதற்கேற்ற சிகிச்சையை அளிக்க வேண்டும். அடிபடாமல் வரும் மூட்டுவலியை பொதுவாக
பார்கின்சன் நோய் ஒரு நாள்பட்ட, முற்றிய, வயது தொடர்பான நரம்புச் சிதைவு நோயாகும். நடு மூளையின் சப்ஸ்டாண்டியா நிக்ராவில் உள்ள டோபமினெர்ஜிக் ஃபைபர்களின் செயல்பாட்டின் இழப்பால் இது ஏற்படுகிறது. டோபமைன் என்பது மூளையால் உருவாக்கப்பட்ட ஒரு நரம்பியக்கடத்தி மற்றும் தூதராக செயல்படுகிறது.
பார்கின்சன் நோய் என்றால் என்ன? பார்கின்சன் நோய் என்பது இயக்கத்தை பாதிக்கும் ஒரு மூளைக் கோளாறு. இது காலப்போக்கில் மோசமாகிறது. கற்றல் மற்றும் நினைவகம் போன்ற பிற மூளை செயல்பாடுகளையும் பாதிக்கிறது. பார்கின்சன் நோயின் அறிகுறிகள் என்ன? முதலில், பார்கின்சன் நோய்
நோய் தடுப்பு (Immunization) என்பது என்ன? இந்த வாழ்க்கையில் நமக்கும் நுண்ணுயிரிகளுக்கும் இடையே தினம் தினம் நாம் அறியாமலே பல முறை சண்டை நடக்கிறது. ஒரு குறிப்பிட்ட நுண்ணுயிரிக்கு எதிராக நமது உடல் நோய் எதிர்ப்பு சக்தியை இழந்துவிட்டால் நோய் ஏற்படுகிறது.
ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் 19ம் தேதி சர்வதேச கல்லீரல் தினமாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி காவேரி மருத்துவமனை பொதுமக்களுக்கான சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ஜூம் வாயிலாக நடத்தியது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன. அவர்களின் சந்தேகங்களுக்கான விளக்கங்களை சேலம் காவேரி மருத்துவமனை