எடை குறைப்பது என்பது அவ்வளவு கடினமான விஷயம் அல்ல. எடை குறைக்க நிறைய பணம் செலவு செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. உடலை வருத்துவதாலோ, பணம் செலவழிப்பதாலோ கூடுதல் எடையும் பானை போன்ற வயிறும் குறைந்துவிடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி – இரண்டும்
வலி மருந்துகளை மருத்துவரின் பரிந்துரையின் பேரில் மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். ஏன் தெரியுமா? நோயாளிக்கு வலி மருந்துகளால் சிறுநீரகம், ஈரல், மற்ற உறுப்புகள் பாதிக்கப்படவில்லை என்பதை முகத்தை, கால்களை, உடலைப் பார்த்தே சந்தேகப்படுவது… அதோடு, ரத்தப் பரிசோதனை (Clinical Diagnose) மூலம்
இந்த உலகில் ஒவ்வொன்றும் அதிசயமும் ஆச்சரியமும் நிறைந்தது. அந்த ஆச்சரியங்களில், அதிசயங்களில், மேன்மையான ஒன்றை, மிகப் பரிச்சயமான ஒன்றைப் பார்க்க வேண்டுமா? ஆசையாக இருந்தால் கண்ணாடி முன்னால் நில்லுங்கள். இதில் என்ன அதிசயம்? எல்லோருக்கும் இருப்பது போல இரண்டு கண்கள், ஒரு
உயர் ரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் ஆகியவை பெரும்பான்மையான மக்களைப் பாதிக்கும் இரண்டு முக்கிய வாழ்க்கை முறை நோய்கள். மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, பிற இதய நோய்கள் போன்ற பல உடல்நலச் சிக்கல்களுக்கு அவை
யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனின் போக்குவரத்து ஆய்வு மையத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களின் புதிய ஆய்வு, பயணம் செய்யும் நபர்கள் சிறந்த ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்பதை உறுதிப்படுத்துகிறது. உங்கள் அருகிலுள்ள கடற்கரைக்கு வாகனத்தில் சென்றாலும் , சுவிட்சர்லாந்திற்கு விமானத்தில் சென்றாலும், பயணம் என்பது எப்போதும்
நமது வளர்ந்து வரும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, உடற்பயிற்சியின்மை, நொறுக்குத் தீனி பயன்பாடு அதிகரிப்பு மற்றும் பல்வேறு காரணிகள் உலகம் முழுவதும் மாரடைப்புகளின் அதிகரிப்புக்கு காரணமாகின்றன. ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவ ஆராய்ச்சியின்படி, மாரடைப்பு முன்பைவிட இப்போது இளம் பெண்களை அதிகம் தாக்குகிறது.
மூளை, நரம்பு தொடர்பான நோய்களில் தலைவலிக்கு அடுத்தபடியாக அதிகம் பேரைப் பாதிப்பது வலிப்பு நோய். இந்தியாவில் 100 பேரில் ஒருவருக்கு வலிப்பு நோய் இருக்கிறது. ஆண்டுதோறும் 10 லட்சம் பேர் புதிதாக வலிப்பு நோய் வந்து சிகிச்சை பெறுகிறார்கள். எது வலிப்பு?
நம்மூளை அறியாதது கண்ணுக்குத் தெரியாது என்று ஒரு பொன்மொழி உண்டு. புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டால்தான் அது வராமல் தற்காத்துக்கொள்ளவும் முடியும். ஆம்… புற்றுநோயை வெல்ல அதனைப் புரிந்துகொள்வது அவசியம். அதற்கு உடலைப் பற்றி கொஞ்சம் அறிந்துகொள்வோம். ரத்தம், தசை மற்றும்
வயிற்றுக்குள் குழந்தையின் அசைவு என்பது அம்மாக்களுக்கு ஆனந்தமான, அற்புதமான ஒரு உணர்வு. அந்த அசைவை அம்மா தினமும் உணர வேண்டும். அசைவில்லாத நிலையை குழந்தை தனக்கு உள்ளே ஏதோ பிரச்னை இருப்பதற்கான அலாரமாக அம்மாவுக்கு உணர்த்துவதாகப் புரிந்துகொள்ள வேண்டும். குழந்தையின் அசைவுகளை
தைராய்டு சுரப்பி என்பது கழுத்தில் ஒரு சிறிய பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். இது மூச்சுக்குழாய்க்கு முன்னால் காணப்படுகிறது. தைராய்டுதான் உங்கள் உடல் வெப்பநிலை, இதய துடிப்பு ஆகியவற்றைக் கட்டுப்படுத்த உதவும் ஹார்மோன்களை உருவாக்குகிறது. உங்கள் உடலானது ஆற்றலுக்கு எவ்வளவு விரைவாக உணவைப்