ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கு ஆரோக்கியமான குடல் அவசியம். ஏனெனில், இது செரிமானத்திற்கு உதவும் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நல்ல நுண்ணுயிரிகளின் சமநிலையைக் கொண்டுள்ளது. கூடுதலாக, ஆரோக்கியமான குடலே இதயம், மூளை ஆகியவற்றின் ஆரோக்கியம், தரமான தூக்கம், ஹார்மோன்களின் சமநிலை, ஆற்றல்
தடுப்பூசி மூலம் தடுக்க முடிந்த, ஆரம்ப நிலையில் கண்டறிந்து விட்டால் 95 சதவிகிதம் சரி செய்ய முடிந்த, ஒரே புற்றுநோய் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மட்டுமே. ஜனவரி மாதம், சர்வதேச கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு மாதம். இந்த நேரத்தில், செர்வைகல்
இந்த வருட புத்தாண்டு சபதம் என்ன? பிரபலங்கள் முதல் உங்கள் பக்கத்துவீட்டு நபர் வரை இந்தக் கேள்வியைக் கேட்டுப் பாருங்கள். ‘எடையைக் குறைக்கப் போறேன்… ஜனவரி ஒண்ணுலேருந்து எக்சர்சைஸ் பண்ணப் போறேன்… ஜிம்முக்கு போகப் போறேன்… வாக்கிங் போகப் போறேன்… டயட்
மனித ஆரோக்கியத்தில் மாசு பாட்டின் விளைவுகள் மிகவும் ஆபத்தானவை. நாள்பட்ட மூச்சுக்குழாய் அழற்சி முதல் நுரையீரல் புற்றுநோய் வரை, காற்று மாசுபாடு நோய் அபாயத்தை உயர்த்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது. காற்று மாசுபாடு மற்றும் சுவாச அமைப்பு… இவை இரண்டுக்குமான தொடர்பு மிகவும்
தாய்மை தருகிற அழகுக்கு முன் வேறு எதுவுமே அழகில்லை. தாய்மை உறுதியாகி, கருவை சுமக்கும் அந்த நாள்களில் அதுவரை இல்லாத பொலிவையும் களையையும் ஒரு பெண்ணிடம் பார்க்கலாம். இயற்கை யான இந்தப் பூரிப்பும் பொலிவும் ஒரு பக்கமிருக்க, கர்ப்பத்தினால் உண்டாகும் ஹார்மோன்
நுரையீரல் தொற்றினை உண்டாகக்கூடிய ஒரு வைரஸ் வகைதான் இன்ஃப்ளூயன்ஸா (Influenza). இது ஒரு RNA வைரஸ். இன்ஃப்ளூயன்ஸா புதிதாக உருவாகியுள்ள வைரஸ் அல்ல. 150 ஆண்டுகளாகவே இந்த வைரஸ் தொற்றுநோய்களை ஏற்படுத்தியுள்ளது. இன்ஃப்ளூயன்ஸா ஆபத்துக்குரிய ஒரு RNA வைரஸ். இன்ஃப்ளூயன்ஸாவில் ஏ,
காலையில் ஒருவழியாக குழந்தையைக் குளிக்க வைத்து யூனிஃபார்ம் அணிவித்து, சாப்பிட வைத்து, ஆட்டோவில் அடைத்து அனுப்பிய பிறகு பார்த்தால், வீடு போர்க்களமாகக் காட்சியளிக்கும். இந்தப் பரபரப்பில் 95 சதவிகிதக் குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை. குழந்தையின் காலை இனிமையாக விடிவது
இசை உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இசையை கேட்பது 15%. உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்தும். உடற்பயிற்சி செய்வது மூளையின் செயல்திறனை மேம்படுத்துகிறது. கார்டியோவாஸ்குலர். உடற்பயிற்சி புதிய மூளை செல்களை உருவாக்க உதவுகிறது. இது மூளையின் ஆற்றலையும்,
நேற்று வரை மாசு மருவற்று பளிங்கு போலக் காட்சியளித்த கன்னங்களில், பருவோ, கட்டியோ தோன்றினால்? நிமிடத்துக்கொரு முறை கண்ணாடி முன் நின்று அதைப் பார்த்துக் கவலைப்படுவீர்கள்தானே? வந்த வேகத்தில் காணாமல் போகிற இதற்கே இந்த நிலை என்றால், அதுவே வாழ்நாள் முழுக்க
தொழுநோய் என்றால் என்ன? மைக்ரோ பேக்டீரியம் லெப்ரே (Mycobacterium Leprae) என்ற பாக்டீரியாவால் உண்டாகும் ஒரு தொற்றுநோயே தொழுநோய். இந்த பாக்டீரியா மிக மெதுவாக பெருகுவதால் நோய்த் தொற்று ஏற்பட்டு குறைந்தது 5 அல்லது 6 ஆண்டுகளுக்கு பிறகே நோயின் அறிகுறிகள்