வலிப்பு நோய் என்றால் என்ன? மூளை நரம்புகளில் இருந்து புறப்படும் மின்சாரமானது சரியாக வேலை செய்யாமல், தவறாக செய்யப்படும் போது ஏற்படும் பாதிப்பே வலிப்பு நோய். இதனால், சிலருக்கு கை-கால் செயல்திறன் குறைபாடு, சிலருக்கு மரத்துப் போதல், ஒரு சிலருக்கு சுய
பாலில் என்ன சத்துக்கள் உள்ளன ? பால் மிகச்சிறந்த ஒரு சத்துணவு. புரதம், கால்சியம்,வைட்டமின் பி (குறிப்பாக ரிபோ ஃபிளேவின்), வைட்டமின் டி என எல்லாச் சத்துக்களும் பாலில் உள்ளன. இரும்புச்சத்தும், வைட்டமின் சி சத்தும் மட்டும் கொஞ்சம் குறைவு. பிறந்த
கோவிட்டும் இதயமும் மனிதகுலத்துக்கு மகா கேடு விளைவித்த கோவிட், மருத்துவர்களுக்கு மாபெரும் சவாலாகவே திகழ்ந்தது. இந்தக் காலகட்டத்தில் தீவிரமான இதய நோய்கள் அளவிலும் அதிகமாக இருந்தன. கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இதயப் பிரச்சினைகள் அவர்களின் குணமடைதலை சிக்கலாக்கியதை அறிவோம். அதேபோல ஏற்கெனவே
நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் நமக்குத் தெரிந்ததுதான்… உயிர் வாழ நீரையும் ஆகாரத்தையும் காட்டிலும் அத்தியாவசியமானது மூச்சுக்காற்று என்பதும், அந்த மகத்தான பணியை செய்வது நுரையீரல் என்பதும் நமக்கு தெரிந்ததுதான். ஆனால், தெரியாத ஒரு தகவலும் இதில் உண்டு… ஒவ்வோர் ஆண்டும்
மன அழுத்தம் (Depression) அல்லது மனப் பதற்றம் (Anxiety) ஏற்பட என்ன காரணங்கள்? மன அழுத்தம் பாரம்பரிய வழியாகவும், மரபணுக்கள் மூலமாகவும் வரக் கூடியது. சில நேரம் சூழல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சூழ்நிலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.
புற்றுநோய் (கேன்சர்) என்றால் என்ன? உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. புற்றுநோய்
என்னென்ன தேவை? அரிசி மாவு 100 கிராம் கேரட் 25 கிராம் பீன்ஸ் 25 கிராம் முட்டைக்கோஸ் 25 கிராம் வெங்காயம் 20 கிராம் ஸ்வீட் கார்ன் 20 கிராம் சில்லி ஃப்ளேக்ஸ் தாளிக்க எண்ணெய் தாளிக்க எப்படிச் செய்வது? மாவு
நமது உடல் ஆரோக்கியம் பற்றிக் கேட்டால், அதற்கு ஒரிரு வரிகளில் விளக்கம் கூற முடியும். ஆரோக்கியமான மூளை எப்படி இருக்கும் என்று கேட்டால் என்ன சொல்வது? ஒரு நபர் தன் சொந்த திறன்களை உணர்ந்து, வாழ்க்கைச் சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் அறிவாற்றல்,
காசநோய் என்பது மைக்கோபாக்டீரியம் ட்யூபர்குலோசிஸ் பேசிலியால் ஏற்படும் ஒரு பாக்டீரியா தொற்று ஆகும். இந்த பாக்டீரியாக்கள் காற்றின் மூலம் நுரையீரலுக்குள் நுழையும். உடலின் நோயெதிர்ப்பு அமைப்பு வழங்கும் எதிர்ப்பு சக்தியற்றதாக இருந்தால், பாக்டீரியா நுரையீரலில் வளர்ந்து குடியேறலாம். அவை இரத்த ஓட்டத்தில்
யோகா ஒரு உடல் பயிற்சி மட்டுமல்ல, ஆன்மீக மற்றும் மன பயிற்சியும் கூட. யோகா சிறந்த குணப்படுத்தும் சக்திகளைக் கொண்டுள்ளது மற்றும் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், எடையைக் கட்டுக்குள் வைத்திருக்கவும், மாதவிடாய் சீராக செல்லவும், ஆரோக்கியமான செரிமான அமைப்பை பராமரிக்கவும் உதவுகிறது. யோகா