பித்தப்பை என்பது கல்லீரலின் கீழ் அமைந்துள்ள ஒரு சிறிய உறுப்பு. கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் கூடுதல் பித்தத்தை சேமித்து, சிறுகுடலில் சுரப்பதே இதன் செயல்பாடு. பித்தம் செரிமான செயல்பாட்டிற்கு உதவுகிறது. பித்தம் ஒரு திரவம் மற்றும் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளது: – கொலஸ்ட்ரால்
நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன? நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தொடங்கும் ஒரு வகை புற்றுநோயாகும். நுரையீரல்கள் (Lungs) என்பது நம் மார்பில் உள்ள இரண்டு பஞ்சுபோன்ற உறுப்பாகும். அவை நாம் உள்ளிழுக்கும்போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கின்றன. நாம் சுவாசிக்கும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன.
உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.50 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை தண்டுவட காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான தண்டுவட காயங்கள் சாலை விபத்துகள், கீழே விழுதல், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் தவிர்க்கப்படக் கூடியவையே. மத்திய
மனிதன் செய்யும் மாபெரும் தானங்களில் முதன்மையானவை ரத்த தானம், உடல் உறுப்பு தானம் (கண் தானம் உள்பட). உடல் தானம் ஆகியவையே. மற்ற அனைத்து தானங்களும் பொருளாலோ. உழைப்பாலோ அளிக்கப்படுபவை. இந்த மூன்று தானங்களும் உயிரைச் சுமக்கும் உடலிலிருந்து அளிக்கப்படுபவை. அதன்
கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) என்பது இதயம் அல்லது ரத்த நாளங்களை (நரம்புகள் மற்றும் தமனிகள்) பாதிக்கும் நோய்களின் ஒரு வகை ஆகும். உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு, அதிக கொழுப்பு, நீரிழிவு, காற்று மாசுபாடு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு,
சினைப்பை என்றால் என்ன? பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் சினைப்பை (கருமுட்டைப்பை என்கிற ஓவரி) மிக முக்கியமானது. பெண்களுக்கு இரண்டு சினைப்பைகள் உள்ளன. முட்டை வடிவிலான சினைப்பை, கருப்பையின் இருபுறங்களிலும் இருக்கும். இனப்பெருக்கம் தொடர்பான இரண்டு பணிகளைச் சினைப்பை செய்கிறது. கருவுறுதலுக்கான சினை
உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய் முன்னணி வகிக்கிறது. இந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதில் 55 லட்சம் மக்கள் இந்நோயால் உயிரிழக்க நேரிடும் என்று ஒரு
உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அறிவுறுத்த 2000 ஆண்டில் உலக இருதய தினம் ஆரம்பிக்கப்பட்டது. இருதய தின நோக்கமான ‘ஆரோக்கிய இருதயத்திற்கான சூழலை ஏற்படுத்துதல், அதாவது வேலை செய்யும் இடம்
டாக்டர் சுரேஷ் வெங்கிடா, மருத்துவ இயக்குனர் (குழுமம்), காவேரி மருத்துவமனை தனிப்பட்ட நோய்க்கு மருத்துவம் என்றில்லாமல் ஒருவரின் மொத்த உடல் மற்றும் மன நலத்தைப் பேண வேண்டும். நோயாளியை அரவணைப்புடன் நடத்தி, அவரின் உணர்வுகளையும் தேவைகளையும் புரிந்துகொண்டு, அவருக்கு வேண்டிய பரிசோதனைகள்
நமது காவேரியில் கோவிட் நிகழ்வுகள் டாக்டர் சுரேஷ் வெங்கிடா, மருத்துவ இயக்குனர் (குழுமம்), காவேரி மருத்துவமனை எனது தொண்ணூற்று ஏழாவது வயதில் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். நான் இந்த மருத்துவமனையை விட்டு வெளியேறும்போது உயிரற்றவனாக வெளியேறுவேன் என்று