back to homepage

Vaazhga Nalamudan

மனதை நலமாக வைத்து கொள்ளும் வழிகள்!

மன அழுத்தம் (Depression) அல்லது மனப் பதற்றம் (Anxiety) ஏற்பட என்ன காரணங்கள்?  மன அழுத்தம் பாரம்பரிய வழியாகவும், மரபணுக்கள் மூலமாகவும் வரக் கூடியது. சில நேரம் சூழல் மற்றும் வாழ்க்கையில் ஏற்படும் கடினமான சூழ்நிலை காரணமாக மன அழுத்தம் ஏற்படும்.

Read More

புற்றுநோயைத் தடுக்க முடியுமா? குணப்படுத்த முடியுமா?

புற்றுநோய் (கேன்சர்) என்றால் என்ன? உடலின் ஒரு குறிப்பிட்ட பகுதியில் உள்ள செல்கள் வளர்ந்து, கட்டுப்பாடில்லாமல் பெருகி அழிக்கும் நிலையே புற்றுநோய் என்கிற கேன்சர். சில நேரங்களில் இது மற்ற உறுப்புகளுக்கு நேரடியாகவோ, ரத்தம் அல்லது நிணநீர் மூலமாகவோ பரவுகிறது. புற்றுநோய்

Read More

வெஜ் மோமோஸ்

என்னென்ன தேவை?  அரிசி மாவு 100 கிராம் கேரட் 25 கிராம் பீன்ஸ் 25 கிராம் முட்டைக்கோஸ் 25 கிராம் வெங்காயம் 20 கிராம் ஸ்வீட் கார்ன் 20 கிராம் சில்லி ஃப்ளேக்ஸ் தாளிக்க எண்ணெய் தாளிக்க எப்படிச் செய்வது? மாவு

Read More

நமது மூளையை பாதிக்கும் இரண்டு முக்கியமான பிரச்சினைகள்: தீர்வு காண்பது எப்படி?

நமது உடல் ஆரோக்கியம் பற்றிக் கேட்டால், அதற்கு ஒரிரு வரிகளில் விளக்கம் கூற முடியும். ஆரோக்கியமான மூளை எப்படி இருக்கும் என்று கேட்டால் என்ன சொல்வது? ஒரு நபர் தன் சொந்த திறன்களை உணர்ந்து, வாழ்க்கைச் சூழ்நிலைகளை சமாளிக்கும் வகையில் அறிவாற்றல்,

Read More

வருமுன் காப்போம் – புகை பிடிக்காதவர்களுக்கும் நுரையீரல் புற்றுநோய் வருமா

நுரையீரல் புற்றுநோய் என்றால் என்ன? நுரையீரல் புற்றுநோய் என்பது நுரையீரலில் தொடங்கும் ஒரு வகை புற்றுநோயாகும். நுரையீரல்கள் (Lungs) என்பது நம் மார்பில் உள்ள இரண்டு பஞ்சுபோன்ற உறுப்பாகும். அவை நாம் உள்ளிழுக்கும்போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொள்கின்றன. நாம் சுவாசிக்கும்போது கார்பன்-டை-ஆக்சைடை வெளியிடுகின்றன.

Read More

விபரீதமாகும் விபத்து -தண்டுவடத்தில் காயம் தடுப்பது எப்படி

உலகளவில் ஒவ்வோர் ஆண்டும் 2.50 லட்சம் முதல் 5 லட்சம் பேர் வரை தண்டுவட காயங்களால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலான தண்டுவட காயங்கள் சாலை விபத்துகள், கீழே விழுதல், வன்முறைச் சம்பவங்கள் போன்றவற்றால் ஏற்படுகின்றன. ஆனால், இவை அனைத்தும் தவிர்க்கப்படக் கூடியவையே. மத்திய

Read More

உயிர்களை காக்கும் உன்னத தானங்கள்!

மனிதன் செய்யும் மாபெரும் தானங்களில் முதன்மையானவை ரத்த தானம், உடல் உறுப்பு தானம் (கண் தானம் உள்பட). உடல் தானம் ஆகியவையே. மற்ற அனைத்து தானங்களும் பொருளாலோ. உழைப்பாலோ அளிக்கப்படுபவை. இந்த மூன்று தானங்களும் உயிரைச் சுமக்கும் உடலிலிருந்து அளிக்கப்படுபவை. அதன்

Read More

இதயம் காக்க இணைவோம் இன்றே!

கார்டியோவாஸ்குலர் நோய் (CVD) என்பது இதயம் அல்லது ரத்த நாளங்களை (நரம்புகள் மற்றும் தமனிகள்) பாதிக்கும் நோய்களின் ஒரு வகை ஆகும். உயர் ரத்த அழுத்தம், ஆரோக்கியமற்ற உணவு, அதிக கொழுப்பு, நீரிழிவு, காற்று மாசுபாடு, உடல் பருமன், புகையிலை பயன்பாடு,

Read More

சினைப்பைப் புற்றுநோய் (ஓவரியன் கேன்சர்) – அறிகுறிகள் மற்றும் சிகிச்சை வழிகள்

சினைப்பை என்றால் என்ன?  பெண்களின் இனப்பெருக்க மண்டலத்தில் சினைப்பை (கருமுட்டைப்பை என்கிற ஓவரி) மிக முக்கியமானது. பெண்களுக்கு இரண்டு சினைப்பைகள் உள்ளன. முட்டை வடிவிலான சினைப்பை, கருப்பையின் இருபுறங்களிலும் இருக்கும். இனப்பெருக்கம் தொடர்பான இரண்டு பணிகளைச் சினைப்பை செய்கிறது. கருவுறுதலுக்கான சினை

Read More

பக்கவாதம் என்றால் என்ன?

உலகம் முழுவதிலும் ஏற்படும் நோய் காரண உயிரிழப்புகளில் பக்கவாத நோய்  முன்னணி வகிக்கிறது. இந்த ஆண்டு 1 கோடியே 45 லட்சம் மக்கள் பக்கவாதம் நோயால் பாதிக்கப்படுவார்கள் என்றும், இதில் 55 லட்சம் மக்கள்  இந்நோயால் உயிரிழக்க நேரிடும் என்று ஒரு

Read More