back to homepage

Vazhga Valamudan

மூளைக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கள்!

மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தும். சீரான உணவு, வழக்கமான உடற்பயிற்சி, போதுமான தூக்கம், மன அழுத்த மேலாண்மை, சமூகத் தொடர்புகள் மற்றும் வழக்கமான உடல்நலப் பரிசோதனைகளை உங்கள் வழக்கத்தில்

Read More

அலட்சியப் போக்குகளால் பாதிப்புக்குள்ளாகும் தண்டுவடம்

இன்றைய உலகில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் பொதுவான உடல்நலக் கவலைகளில் ஒன்று முதுகுவலி. மாறிவரும் வாழ்க்கைமுறையால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் என அனைவரும் ஏதேனும் ஒரு செயலை அலட்சியமாகக் கருதி தொடர்ந்து செய்யும் ஒரு தவறான முறையால் மனித உடலில்

Read More

ஆர்த்ரோஸ்கோபி ஆர்த்தோ பிரச்னைகளுக்கு அருமையான கருவி!

ஆர்த்ரோஸ்கோபி என்பது வழக்கமான திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றாக இரண்டு எளிய கீஹோல்களைக் கொண்டு மூட்டுப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும் ஒரு செயல்முறையாகும். சிகிச்சையில் துல்லியம், குறைந்த வலி, விரைவாகக் குணமடைதல், அதன் மூலம் நோயாளிகள் தங்கள் அன்றாட வாழ்க்கைக்கு விரைவாக

Read More

உயர் ரத்த அழுத்தம்

உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு 17.6% ஆகும். பெரியவர்களில் 3 பேரில் ஒருவர் உயர் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். உயர் ரத்த அழுத்தம் உள்ள பெரியவர்களில் மூவரில்

Read More

நீரிழிவும் சிறுநீரகமும்

சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாடுகள் என்னென்ன? உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் முதுகின் நடுவில், உங்கள் விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளன.சிறுநீரகத்தின் முக்கிய வேலை, சிறுநீரை உருவாக்க உங்கள் ரத்தத்தில் உள்ள கழிவுகள் மற்றும் கூடுதல் தண்ணீரை வடிகட்டுவதாகும். உங்கள் சிறுநீரகங்கள் ரத்த

Read More

முறையான சிகிச்சை… முழுமையான விடுதலை!

சில நோய்களின் பெயர்களைக் கேட்கும்போதே கொஞ்சம் அச்சம் வரும். அப்படிப் பயமுறுத்தும் பட்டியலில் காசநோயும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஆனால், அத்தகைய கவலை வேண்டாம். உரிய நேரத்தில் கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை பெற்றால் காசநோயினை வென்றுவிடலாம். காசநோய் பற்றிய விழிப்புணர்வுதான் தேவை. காசநோய்

Read More

தூக்கக் கோளாறுகளும் நுரையீரல் கோளாறுகளும்

நாள்பட்ட நுரையீரல் கோளாறுகள் அடிக்கடி தூக்கம் தொடர்பான அசாதாரணங்களுடன் தொடர்புடையவை. இதுபோன்ற இணை நோய்கள் இந்த நோயாளிகளின் மோசமான வாழ்க்கைத் தரத்தை மேலும் மோசமாக்குவதற்கு பங்களிக்கின்றன. இறப்பு அபாயம் உள்பட பல மோசமான உடல்நல விளைவுகளின் ஆபத்தை அதிகரிக்கின்றன. தூக்கக் கோளாறுகள்

Read More

மூன்று முக்கியமான ‘உ’

உணவு, உடற்பயிற்சி, உறக்கம்…  இவை மூன்றும் ஒரு பெண்ணின் அனைத்துப் பருவங்களிலும் முக்கியமான பங்கு வசிக்கின்றன. இந்தப் பட்டியலில் மற்றும் இரு முக்கியமான விஷயங்களையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும். அவை தடுப்பூசி மற்றும் மன உறுதி. ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பல

Read More

புற்றுநோய் வராமல் தடுப்பது எப்படி?

புற்றுநோய் என்பது என்ன? மனித உடலின் முக்கிய அங்கமான செல்களின் கட்டுப்படுத்த முடியாத வளர்ச்சிதான் புற்றுநோய். பொதுவாக அபரிமிதமாக வளர்ச்சியடையும் செல்களை டியூமர்(Tumor) என்றும் சொல்கிறோம். இந்த டியூமரில் இரண்டு வகைகள் உள்ளன. Benign என்று குறிப்பிடப்படும் டியூமர் ஆபத்தில்லாதது. இதை

Read More

மஞ்சள் காமாலைக்கு நாட்டு மருந்துகள் ஆபத்து விளைவிக்கலாம்!

மஞ்சள் காமாலை என்பது ஒரு கல்லீரல் நோயாகும். இது சருமம் மற்றும் கண்களில் அறிகுறிகளைக் காட்டுகிறது. மற்றும் சிறுநீர் மஞ்சள் நிறமாக வெளிப்படுகிறது. மஞ்சள் காமாலை என்பது கல்லீரலின் ஒரு தடுக்கக்கூடிய மற்றும் குணப்படுத்தக்கூடிய நிலை, பல்வேறு அளவு மற்றும் அறிகுறிகளுடன் மஞ்சள்

Read More