முருங்கைக் கீரை: 50 கிராம்
எலுச்சைச்சாறு 3 சொட்டு
இஞ்சி: 5 கிராம்
முருங்கைக் கீரை, இஞ்சியோடு தண்ணீர் (100 மி.லி) சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டவும்.
பின்பு, 3 சொட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து, தினம் காலை வெறும் வயிற்றில் குடித்து வர நீரிழிவைக் கட்டுப்படுத்தலாம்.
33.6 கலோரி
கார்போஹைட்ரேட்: 2.81 கிராம்
புரதம்: 3.2 கிராம்
கொழுப்புச் சத்து 0.82 கிராம்
நார்ச்சத்து 4.5 கிராம்
இரும்புச்சத்து: 2.28 கிராம்
சோடியம்: 4.64 மில்லிகிராம்
பொட்டாசியம்: 198.5 மில்லிகிராம்