தினை – 25 கிராம் கொழுப்பு நீக்கப்பட்ட பால் – 100 மில்லி
ஏலக்காய் – ஒரு சிட்டிகை
பாதாம் – 10 கிராம் தோல் நீக்கி நறுக்கியது
ஒரு கடாயில் தினையை வறுத்து, பின் குக்கரில் 5 முதல் 6 விசில் வரும் வரை வேக வைக்கவும். கொழுப்பு நீக்கிய பால், ஏலக்காய்த் தூள், பாதாம் சேர்த்து, சர்க்கரை இல்லாமல் பரிமாறவும்.
கலோரிகள்: 185 கிலோ கலோரி
புரதம்: 8 கிராம்
பகுதி அளவு: 200 மில்லி
காலை உணவு அல்லது டீ டைமுக்கு விரும்பத்தக்கது.