இரண்டு வாரத்துக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா?

ஒரு கிருமியினால் (Mycobacterium tuberculosis) வரும் ஒரு தொற்றுதான் tuberculosis. தமிழில் காசநோய் என்று குறிப்பிடுகிறோம். சுருக்கமாக டிபி என்றும் சொல்கிறோம். இது ஒரு தொற்றுநோய். யாருக்கும் வரலாம். டிபி நோயானது ஒரு காசநோயாளி இருமும்போது அல்லது தும்மும்போது காற்றின் மூலம் … Continue reading இரண்டு வாரத்துக்கு மேல் சளி, இருமல், காய்ச்சல் இருக்கிறதா?