குழந்தைகளைச் சாப்பிட வைப்பது எப்படி?

by admin-blog-kh | September 14, 2023 6:27 am

காலையில் ஒருவழியாக குழந்தையைக் குளிக்க வைத்து யூனிஃபார்ம் அணிவித்து, சாப்பிட வைத்து, ஆட்டோவில் அடைத்து அனுப்பிய பிறகு பார்த்தால், வீடு போர்க்களமாகக் காட்சியளிக்கும். இந்தப் பரபரப்பில் 95 சதவிகிதக் குழந்தைகள் சத்தான உணவை எடுத்துக் கொள்வதில்லை. குழந்தையின் காலை இனிமையாக விடிவது பெற்றோர் கைகளில் தான் இருக்கிறது.

எழுந்ததற்கும் பள்ளி செல்வதற்கும் இடையில் ஒன்றரை மணி நேர இடைவெளி தேவை. 8:30 மணிக்கு பள்ளிக்குச் செல்ல 6:30 – 7:00 மணிக்குள் எழ வேண்டும். அப்படியெனில் இரவு 8:30 மணிக்குத் தூங்க வேண்டும். அப்போதுதான் பதறாமல், சத்தான உணவு சாப்பிட்டுவிட்டு, உற்சாகமாகப் பள்ளிக்குக் கிளம்ப முடியும்.

சத்துக்களை இழக்கும் குழந்தைகள்

தேசிய அளவில் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலான குழந்தைகள் காலை உணவைத் தவிர்ப்பதற்கு நேரமின்மையைக் காரணம் காட்டுகிறார்கள்… ‘வாரத்தில் 3 – 5 நாட்கள் வரை காலை உணவை 22 சதவிகிதக் குழந்தைகள் தவிர்க்கிறார்கள். 20 சதவிகிதக் குழந்தைகள் வாரத்தில் ஓரிரு நாட்கள் தவிர்க்கிறார்கள். 58 சதவிகிதக் குழந்தைகள்தான் தினமும் சாப்பிடுகிறார்கள். அதுவும் சரிவிகித சத்துள்ளதா என்பது கேள்விக்குறி’ என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

குழந்தைகளை முறையாகச் சாப்பிட வைப்பது எப்படி?


Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – Alwarpet/Vadapalani 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Source URL: https://kauveryhospital.com/blog/tamil-articles/how-to-get-kids-to-eat/