நீ உன்னையறிந்தால்

உமது வலிமையறிந்து, திறனறிந்தால் நீ உருவாக்கும் பாதை வெற்றிப்பாதையாக இருக்கும் அவற்றில் மேடு-பள்ளம் இருந்தபோதிலும், கற்க்களும்-முள்ளும் இருந்தபோதிலும்.

சவால் இருந்தபோதிலும் சந்திக்க தயாரான தைரியமே

அடர்ந்த காட்டுப் பகுதிகள் சீரிப்பாயும் காட்டாருபோல உமக்கு அனைகட்டினால் தாங்குமா என்ன? அது போல உமது சிந்தனைக்கு வேலி போடாதே, உன்னைவிட சிறந்த சிந்தனையாளர் இல்லை உமது வளர்ச்சி இச்சமூகத்தின் வளர்ச்சி என்பதை மறந்துவிடாதே.

உனது முன்னேறத்துக்கான விதை நீயே என்பதை உனர்ந்து செயல்படு்.

கல்வியும் கற்றாச்சி – பிறருக்கு பயிற்சியும் கொடுத்தாச்சி,

ஏறும் ஓட்டியாச்சி – வானூர்தீ ஓட்டியாச்சு,

ஏற்றமும் இறச்சாச்சி – வான்வெளிக்கும் பறந்தாச்சு,

சாட்டையும் எடுத்தாச்சு – பேட்டையும் எடுத்தாச்சு,

அறிவாற்றலையும் கற்றாச்சு – அறிவியல் ஆறாயவும்செஞ்சாச்சு,

அடுப்பறையிலும் கிடந்தாச்சு – நாட்டின் தலைவருமாயாச்சு,

சேயாவும் இருந்தாச்சு-தாயாவும் இருந்தாச்சு,

பாடலும் பாடியாச்சி – அதற்க்கு மெட்டமைத்து வரிகளும் எழுதியாச்சி, மருத்துவ துறையும் உன் கையிலாச்சி

உனக்கு நிகர் நீயே

 

Mr. Gopi Mani
Radiology

Kauvery Hospital