காவேரியின் மாரத்தான்

மாரத்தான் ஓட்டம்,

தந்திடுமே மாற்றம்.

 

உடலின் உயிர்நாடியாம் இதயம்,

இதய ஆரோக்கியத்திற்காக காவேரியின் மாரத்தான் ஓட்டம்.

 

காந்தி ஸ்டேடியத்தில் இருந்து

ஆரம்பிக்கும் எங்கள் ஓட்டம்,

ஹஸ்தம்பட்டி மற்றும் ஏற்காடு மலையடிவாரம் வழியாக வந்து சேரும் எங்கள் கூட்டம்.

 

ஓடினால் சீராகுமே ரத்த ஓட்டம்,

வலுப்பெறுமே இதயமும் நுரையீரலும்.

 

இதனால் சீராகமே உடல் உறுப்புகள் யாவுமே, வலுப்பெறுமே நரம்பு மண்டலம்,

இதனால் கிடைக்குமே தேக ஆரோக்கியம்.

 

அன்புடையீரே கலந்து கொள்வீர், எங்கள் சேலம் காவேரியின் மாரத்தான் ஓட்டத்தில்,

கிடைத்திடுமே நல் அனுபவமும் விழிப்புணர்வும்

 

 

 

GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital