மக்களின் நம்பிக்கைக்கு மாகாவேரி

மக்களின் ஏகோ பத்திய ஆதரவோடு,

காவேரி கிளை நிறுவனமான

மாகாவேரி திருச்சி, சென்னை, பெங்களூர்

மற்றும் சேலம் ஊர்களில் அமைகிறது.

மக்களின் ஆரோக்கியத்தை நோக்கில் கொண்டு,

தென்னகத்தில் எங்கும் கிளைகள் ஆரம்பமாகிறது.

நலமில்லாமல் வருவோரை கனிவுடன் வரவேற்கும்,

நம் மாகாவேரி,

திடம் சொல்லி தேற்றும்,

நம் மாகாவேரி,

எளியோருக்கு பரிவு காட்டும்,

நம் மாகாவேரி,

நோய் குணமடைய பாடுபடும்,

நம் மாகாவேரி,

ஏழை நோயாளிகளின் மருத்துவமனை,

நம் மாகாவேரி,

சுயநலம், கால நேரம் பாராமல் மக்கள் நலனுக்காக,

மகிழ்வுடன் சேவை செய்யும்,

நம் மாகாவேரி.

குழந்தையை காப்பவள் அம்மா,

பல உயிர்களை காப்பவள்,

நம் மாகாவேரி.

நோயுற்று வருவோரை நலம் காத்து,

நம்பிக்கை ஊட்டும் நம் மாகாவேரி,

மனித குலத்தை காக்க உருவானது நம் மாகாவேரி.

மொத்தத்தில்,

மாகாவேரி நாடி வருவோரை,

நலன் காத்து மறுவாழ்வு அளிக்கும் மருத்துவாலயம். !

 

GK. Balasubramani

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Kauvery Hospital