“மறுக்காதே மறவாதே”

எழ மறுத்தால்

காலை கதிரவனில்லை!

விழ மறுத்தால்

நீர் வீழ்ச்சியில்லை!

ஒளிர மறுத்தால்

அழகு நிலாயில்லை!

பூக்க மறுத்தால்

கவரும் மலரில்லை!

வீச மறுத்தால்

குளிரும் காற்றில்லை!

சுட மறுத்தால்

எரிக்கும் தீயில்லை!

இயங்க மறுத்தால்

சுழலும் பூமியில்லை!

உழைக்க மறுத்தல்

உனக்கு வாழ்க்கை இல்லை!

உடல் பரிசோதிக்க மறுத்தால்

உனக்கு ஆரோக்கியம்யில்லை!

எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு அணுகுவீர் எங்கள் காவேரி பரிசோதனை மையத்தை!

மக்களின் ஆரோக்கியமே

காவேரியின் பிரதானம்!

 

GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital