சிதைவுள்ள வால்வு செயலிழப்பு மற்றும் இடுப்பெலும்பு முறிவால் அவதியுற்ற 75 வயதான விவசாயிக்கு நடமாட்டத்திறனை திரும்பவும் வழங்கிய நுட்பமான ஹைபிரிட் சிகிச்சை செயல்முறைகள்

அதிக இடர்வாய்ப்புள்ள நபர்களுக்கு சிக்கலான செயல்முறைகளை மேற்கொள்வதற்கு மிகவும் பாதுகாப்பான கட்டமைப்பான ஹைபிரிட் அறுவைசிகிச்சை அரங்கில் ஒரே கட்டத்தில் 3 மணி நேரத்திற்குள் இம்மருத்துவ செயல்முறைகள் மேற்கொள்ளப்பட்டன   சென்னை: நவம்பர் 2024: மேம்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக பிரபலமாக அறியப்படும் காவேரி மருத்துவமனை, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையைச் சேர்ந்த 75 வயதான ஒரு முதிய நோயாளிக்கு இரு...

Read more
Kauvery Hospital