மருத்துவர்கள் தின வாழ்த்து கவிதை

Vasanth-David

M. Vasanth David Benaya

System Administrator-EDP, Kauvery Hospital, Trichy

*Correspondence: +91 98946 37316;

[email protected]

மக்களோடு‌ வாழும்‌

இறைவனுக்கு இணையானவனே

மக்களின் எதிர்பார்ப்பே

உணர்வு கடந்து உயிர் காக்க போராடுபவனே

எந்நேரமும் தயாராக இருப்பவனே

நீ தூக்கம்‌ இழந்தாய்‌ நோயாளி உயிரோட்டம் அடைந்தான்

நீ‌ சம்பளமாய்‌ பெறுவது பணம் அல்ல‌ அது நோயாளியின்‌ சம்மேளனம்

நீ கற்பதை நிறுத்தவில்லை அதினால் என்னவோ உன்‌ சிறப்பு சேவை ஓய்வதில்லை

மருத்துவத்தில் நம்பிக்கை உங்களை பார்த்தவுடன் வந்தது!

Kauvery Hospital