காவேரியனின் தன்னம்பிக்கை

Balasubramani

GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Correspondence: [email protected]

அரும் பெரும் முயற்சியும், பயிற்சியும் உன்னை உயர் சிம்மாசனத்தில் அமர்த்தும்! ஆதவன்

நமக்கு தினம் தினம்

சொல்வதெல்லாம்.

இளமை தொலைக்காதே! ஈகையோடிரு என்பதுதான்.

உன் ஊண் உருக்கி நீ செய்யும் செயல்,

எதிரிகளின் ஏளனப் பார்வையை பொடியாக்கட்டும்!.

ஐயம் தீர்ந்து போராடு

ஒன்றானவன் ஆகி

ஓங்கி உயர்வாய்

ஒளசித்தியம் உனை வந்தடையும்…

அஃதே உனை பார் போற்ற வைக்கும்!!!

மொத்தத்தில் தன்னம்பிக்கையில் நடைபோடும் காவேரியன்…

Kauvery Hospital