GK. Balasubramani

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

*Correspondence: [email protected]

GK. Balasubramani

காவேரித்தாய் – 2

வலி என வருபவர்களை

நீ கரம் பிடித்தாய் !

அடியெடுத்து வைக்கையில்

விரல் பிடித்தாய் !

மடியமர்த்தி அருமருந்துகொடுத்து

வலி தீர்த்து வைத்தாய் !

படிப்படியாய் வலிகுறையப்பாடம்

பயிற்றுவித்தாய் !

நொடிப்பொழுதும்கலங்கவிடாமல்

துணை நின்றாய் !

தோள் நின்ற காவிரித்தாய்க்கு

துணை நிற்க ஆசை !

விரல் பிடித்த காவிரித்தாய்க்கு

நன்றிக்கடன் சொல்ல ஆசை !

தனித்திருக்கும் போதிலும்

உன் சேவையை நினைத்து மகிழ ஆசை !

ஏழேழு ஜென்மத்திலும்

உமக்கு சேவை செய்ய ஆசை !

 

Kauvery Hospital