GK. Balasubramani

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

 

மக்களின் நம்பிக்கை!

தென்னகத்தில் வீற்றிருக்கும் எங்கள் காவிரி,

சேவை செய்ய காத்திருக்கும் எங்கள் காவிரி,

நலம் கெட்டு வருவோரை கனிவுடன் வரவேற்கும் எங்கள் காவிரி,

திடம் சொல்லி தேற்றும் எங்கள் காவிரி,

எலியோருக்கு பரிவு காட்டும் எங்கள் காவிரி,

நோய் குணம் பெற பாடுபடும் எங்கள் காவிரி,

தென்னகத்தின் அடையாளம் எங்கள் காவிரி,

மக்களின் நம்பிக்கைக்கு எங்கள் காவிரி.

Kauvery Hospital