அன்பு காவேரி

GK. Balasubramani,

Senior Physiotherapist, Kauvery Hospital, Salem

Correspondence: [email protected]

Balasubramani

உனது

கனிவான பேச்சில் தந்தையை உணா்கின்றேன்….

அன்பான வாா்த்தைகளில் அன்னையை உணா்கின்றேன்….

செல்ல சண்டைகளில் சகோதரனை உணா்கின்றேன்…….

கலங்க விடாமல் காப்பதில் சகோதரியை உணா்கின்றேன்…

ஓய்வில்லா கவனிப்பில் தங்கையை உணர்கிறேன்…

தன்னலம் பாராத சேவையில் நண்பனை உணர்கிறேன்…

ஒளி வேகத்தில் உயிர் காப்பதில் இறைவனை உணர்கிறேன்…

மொத்தத்தில் இறைவன் எனக்கு கொடுத்த வரம் நீ….. உன்னை பொக்கிஷம்

போல் பாதுகாக்க வேண்டியது எனது கடமை என்பதை இதய பூர்வமாக

உணா்கின்றேன்……

Kauvery Hospital