செவிலியர்

செவிலியர்கள்

அவளுக்கு அவர்களின் மீது உள்ள அலாதி அன்பின் வெளிப்பாடல்லவா இத்தனை சகிப்புத்தன்மை அவளுக்குள் உண்டாகியதின் காரணம்

ஆண் செவிலியர்களுக்காக!

ஆயிரம் கஷ்டங்கள் இருப்பினும் ஆண் என்ற ஆணவம் மறுத்து தன் நோயாளிகளை அரவணைத்து பார்த்துக்கொள்ளும் இவர்கள் உண்மையில் ஆண் தேவதைகள் அல்லவா

 

Kauvery Hospital