முன்கூட்டியே கண்டறிவோம் புற்றுநோயை

நமது ஜீவ அணுக்களின் எதிரி புற்று,
புற்று வளர்ந்தால் நமது உயிர் அணுக்களை அழிக்கும்.

நரகத்தின் மறு உருவம் புற்று,
நமக்கே தெரியாமல் நம்மை அழிக்கும் புற்று.

அவசர உலகில் நம்மை புற்றிடம் இருந்து பாதுகாக்க,
வருடத்திற்கு ஒருமுறை ஸ்கிரீனிங் சோதனைகள் செய்து,
வரும் முன் காப்போம் புற்றுநோயை.

எனவே உங்கள் ஆரோக்கியத்திற்கு,
அணுகுவீர் நம் காவேரி பரிசோதனை மையத்தை.

மக்களின் ஆரோக்கியமே
காவேரியின் பிரதானம்.

 

GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital