காதல்

காதல் அழகானது

அதில் அழகை மற்றும் பார்த்தால் அருவருப்பானது

காதல் இன்பம் நிறைந்தது

இருப்பதை நினைக்காமல் இல்லாததை எதிர்பார்த்தால் அது இன்பமற்றது

காதல் வளமானது

முதிர்ச்சி இருந்தால் முடிவற்றது

காதல் ஓசை நிறைந்தது

ஒவ்வோரு சத்தமும் உச்சரிப்பும்

மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும்

காதல் கருணை நிறைந்தது

மன்னிப்பதும் மறப்பதும் உயர்ந்து நிற்ப்பதுதான்

காதல் ஆறுதலானது

தேடி வருவதும் பொறுமை காப்பதும்.

 

M. Vasanth David Benaya

System Administrator-EDP

Kauvery Hospital