புத்தாண்டு

இது எனக்கானது

என் தேடலுக்கானது

புதுமைக்கானது

புதுபொழிவுக்கானது

புத்தெழுச்சிக்கானது

புதுயுகத்திற்கானது

புதுயுத்திக்கானது

புதுபடைப்புக்கானது

புகழுக்கானது

மேன்மைக்கானது

மெருக்கேற்றுவதற்கானது

புகழின் உச்சிக்கானது

வண்ணமயத்திற்கானது

M. Vasanth David Benaya

System Administrator-EDP

Kauvery Hospital