பெண் என்பவள்

பெண்ணே!

நீயே ஒரு அதிசயம்

ஒரு கருவை உனதாக்கி அதை உயிராக்கி உன்னுள் பாதுகாத்து இவ்வுலகில் அடுத்த தலைறையை உருவாக்கியவள் நீ.

பெண்ணே!

யார் சொன்னது உன்னை ஆணுக்கு நிகர் என்றுநீ அதற்கும் மேல் என அனைத்து துறையிலும் சாதித்து காட்டியவள் நீ

பெண்ணே!

உன் பலவீனம் தெரியும் படி உன் வாழ்வை யாரையும் படிக்க அனுமதிக்காதே

பார்வையில் நெருப்பை கொள்

வார்த்தையில் துணிவைக் கொள்

உனக்கு துணை நீயேஎப்போதும் நேர்மையும் துணிவும் தன்னம்பிக்கையும் உங்கள் சொத்தாய் இருக்கட்டும்

வாழ்வோம்… பிறரையும் வாழ வைப்போம்

“மங்கையர் தின நல்வாழ்த்துக்கள்”

அன்புடன்,

ஜெ ஜெஸ்டில்

Kauvery Hospital