இரத்த தானம்

 

இரத்தம் தானம் செய்வோம்,

பிறர் உயிர் காப்போம்.

ரத்ததானம், உயிரின் மதிப்பு தெரிந்தவரே செய்ய முடியும்.

தானம் செய்வோருக்கு,

புது ரத்தம் பிறந்திடுமே

நம் உடலின் அமுதசுரபி,

ரத்தமே.

தானம் பெற்றவரின் நன்றி உணர்வு,

தானம் செய்தோரின்

குடும்பத்தினருக்கே சேரும்.

மனித இனம் காக்க,

ரத்த தானம் செய்வோம்.

ரத்தம் கொடுப்பதன் மூலம், உங்கள் கருணையை வெளிப்படுத்துங்கள்.

கருணை உள்ளம் கொண்டோரே,

தானம் செய்து இவ்வுலகை காப்பீர்.

ரத்த தானம் செய்தால்,

ஓர் உயிர் மறுஜென்மம் எடுக்கும்.

ஆகவே, செய்வீர் ரத்ததானம்.

விலைமதிப்பற்ற தானத்தை செய்ய,

*அணுகுவீர் எங்கள் காவேரியை.*.

 

GK. Balasubramani
GK. Balasubramani
Senior Physiotherapist

Kauvery Hospital