Categories: Recipes

தினை ஆப்பிள் மில்க் ஷேக்

தேவையான பொருட்கள்

  1. ஆப்பிளை தோல் நீக்கி நறுக்கவும் – 100 கிராம்
  2. தேங்காய் – 50 கிராம்
  3. ஊறவைத்த தினை- 25 கிராம்
  4. ஊறவைத்த தோல் நீக்கிய பாதாம் – 5 எண்ணிக்கை
  5. ஏலக்காய் தூள் – விருப்பமான அளவு

எப்படிச் செய்வது?

  1. ஊறவைத்த தினையை முழுவதுமாக கழுவி, பிரஷர் செய்து நன்றாக வேக வைக்கவும்.
  2. ஒரு பிளெண்டரில் நறுக்கிய ஆப்பிள், பாதாம், தேங்காய் மற்றும் தினை சேர்த்து, சரியாக அரைக்கவும்.
  3. குளிர்ச்சியாக பரிமாறவும், விருப்பமான அளவு ஏலக்காய் தூள் சேர்க்கவும்.

ஊட்டச் சத்துக்கள்

கலோரிகள்: 206 கிலோ கலோரி

புரதம்: 8 கிராம்

பகுதி அளவு: 2 நபர்கள்

சிற்றுண்டியாக சாப்பிடலாம்

பலன் என்ன?

  • சிற்றுண்டிக்கு ஒரு நல்ல மாற்று. கரையக்கூடிய மற்றும் கரையாத நார்ச்சத்து நிறைந்தது
  • எளிதில் ஜீரணமாகும்
  • கனிமங்கள் பீட்டா கரோட்டின் நிறைந்தது

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – Alwarpet/Vadapalani 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Recent Posts

மூளைக்குக் கொஞ்சம் உதவி செய்யுங்கள்!

மூளையின் ஆரோக்கியத்தைக் காக்கும் நடவடிக்கைகளை எடுப்பது அறிவாற்றல் செயல்பாடு மற்றும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தைக் கணிசமாக மேம்படுத்தும். சீரான உணவு,…

3 weeks ago

அலட்சியப் போக்குகளால் பாதிப்புக்குள்ளாகும் தண்டுவடம்

இன்றைய உலகில் லட்சக்கணக்கான மக்களைப் பாதிக்கும் பொதுவான உடல்நலக் கவலைகளில் ஒன்று முதுகுவலி. மாறிவரும் வாழ்க்கைமுறையால் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும்…

3 weeks ago

ஆர்த்ரோஸ்கோபி ஆர்த்தோ பிரச்னைகளுக்கு அருமையான கருவி!

ஆர்த்ரோஸ்கோபி என்பது வழக்கமான திறந்த அறுவை சிகிச்சைக்கு மாற்றாக இரண்டு எளிய கீஹோல்களைக் கொண்டு மூட்டுப் பிரச்னைகளுக்கு சிகிச்சையளிக்க உதவும்…

3 weeks ago

உயர் ரத்த அழுத்தம்

உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் ரத்த அழுத்தமே முக்கிய காரணமாக உள்ளது. இந்தியாவில் உயர் ரத்த அழுத்தத்தின் பாதிப்பு 17.6%…

3 weeks ago

Mitra-clip procedure for Mitral Valve Regurgitation

Summary Mitral Valve is an important valve in the human heart and like any other…

1 month ago

Significance of Ventricular Assist Devices in Cardiac Support

Table of Content Introduction What are Ventricular Assist Devices Why are they required? Types of…

1 month ago