Categories: Recipes

டிரை கலர் பனீர் ஸ்டிர் ஃப்ரை வெஜிடபிள்ஸ்

என்னென்ன தேவை?

  1. பனீர் 35 கிராம்
  2. கேரட் 25 கிராம்
  3. பச்சை குடைமிளகாய் 20 கிராம்
  4. சிவப்பு குடைமிளகாய் 20 கிராம்
  5. மஞ்சள் குடைமிளகாய் 20 கிராம்
  6. வெங்காயம் 15 கிராம்
  7. மிளகு அரை தேக்கரண்டி
  8. எண்ணெய் ஒரு தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

  1. ஒரு கடாயில் எண்ணெயைச் சூடாக்கவும்.
  2. நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து, பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
  3. கேரட், மூன்று நிற குடைமிளகாய்கள், மிளகாய்த் தூள் சேர்த்து 5 நிமிடம் குறைந்த தீயில் வதக்கவும்.
  4. இறுதியாக பனீரைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.

என்னென்ன சத்துக்கள்?

கலோரிகள்: 524 கிலோகலோரி
புரதம்: 7.9 கிராம்
கொழுப்பு: 10.6 கிராம்
கார்போஹைட்ரேட்: 8.7 கிராம்
சோடியம்: 21 மி.கி
பொட்டாசியம்: 241 மி.கி
பாஸ்பரஸ்: 150 மி.கி

பலன் என்ன?

சோடியம், பொட்டாசியம் குறைவாக உள்ளதால், சிறுநீரக நோயாளிகளுக்கு (அனைத்து நிலைகளுக்கும்) இந்த வண்ணமயமான உணவை அளிக்கலாம்.

 


Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Recent Posts

All about Thunderclap Headaches

Table of Content Introduction Types Causes Triggers Symptoms Diagnosis Treatment Summary Thunderclap headaches are a…

8 hours ago

Hypertension in Children

Summary Hypertension in children is on the rise. It is usually caused due to kidney…

1 day ago

Cough with blood in mucus – Hemoptysis: Causes and Treatment

Summary Hemoptysis is a condition in which the person coughs up blood in small to…

2 days ago

Dos and Don’ts for Snake Bites – FAQs

Table of Content Snake Bites – Everything you need to know in a nutshell What…

3 days ago

நீரிழிவும் சிறுநீரகமும்

சிறுநீரகத்தின் இயல்பான செயல்பாடுகள் என்னென்ன? உங்கள் சிறுநீரகங்கள் உங்கள் முதுகின் நடுவில், உங்கள் விலா எலும்புக் கூண்டுக்குக் கீழே அமைந்துள்ளன.சிறுநீரகத்தின்…

1 week ago

முறையான சிகிச்சை… முழுமையான விடுதலை!

சில நோய்களின் பெயர்களைக் கேட்கும்போதே கொஞ்சம் அச்சம் வரும். அப்படிப் பயமுறுத்தும் பட்டியலில் காசநோயும் முக்கிய இடம்பிடிக்கிறது. ஆனால், அத்தகைய…

1 week ago