Categories: Tamil Articles

உடற்பயிற்சி பற்றிய உண்மைகள்

  • இசை உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்யும் போது இசையை‌ கேட்பது 15%. உடற்பயிற்சி செயல் திறனை மேம்படுத்தும்‌.
  • உடற்பயிற்சி செய்வது மூளையின்‌ செயல்திறனை மேம்படுத்துகிறது. கார்டியோவாஸ்குலர்‌. உடற்பயிற்சி புதிய மூளை செல்களை உருவாக்க உதவுகிறது. இது மூளையின்‌ ஆற்றலையும்‌, அதன்‌ செயல்பாட்டையும்‌ அதிகரிக்கிறது.
  • உடற்பயிற்சி செய்வது உங்கள்‌ நினைவாற்றலை கூர்மைப்படுத்துகிறது. உடற்பயிற்சி செய்வது. கற்றல்‌ மற்றும்‌. நினைவாற்றலுக்கு பொறுப்பான செல்களின்‌ உற்பத்தியை அதிகரிக்கிறது.
  • ஓடுவது கலோரிகளை அதிக அளவு ஏரிக்கிறது! 10 நிமிடங்களில்‌ 1.6 கிலோ மிட்டர்‌ ஓடினால்‌ 104.3 கலோரிகளை ஏரிக்கலாம்‌.
  • அதிகதசை நிறை =ஒய்வெடுக்கும்போது அதிக கொழுப்பு ஏரியும்‌! ஆரோக்கியமான நீங்கள்‌ அதிக தசைகளை வைத்திருக்கிறீர்கள்‌. அதனால்‌, ஓய்வெடுக்கும் போது. உங்கள்‌ உடலின்‌ அதிக கொழுப்பு எரிகிறது.
  • உடற்பயிற்சி மூப்பு அறிகுறிகளைத் தடுக்கிறது வாரத்துக்கு 3 முறை 45 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்தால் கூட, வயதான அறிகுறிகளை தடுக்கலாம்.
  • ஒரு கிலோ தசை ஒரு கிலோ கொழுப்பைவிட மூன்று மடங்கு கலோரிகளை எரிக்கிறது. கொழுப்பை விட அதிக தசை இருந்தால், நீங்கள் அதிக கலோரிகளை உட்கொள்ளலாம்.
  • அடிக்கடி நோய்வாய்ப்படமாட்டீர்கள்! தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. உடற்பயிற்சி செய்யாதவர்களை விட நீங்கள் நோயில் சிக்குவது மிகக் குறைவு
  • உற்பத்தித்திறனை அதிகரிக்கிறது உடற்பயிற்சி. உங்கள் உடலில் வெளியிடப்படும் எண்டோர்பின்களின் எண்ணிக்கையையும் அதன் உற்பத்தியையும் அதிகரிக்கிறது
  • உடற்பயிற்சிகள் உங்கள் சருமத்தின் தோற்றத்தை மேம்படுத்தும் வியர்வை உங்கள் துளைகள் வழியாக அழுக்குகளை வெளியிடுகிறது. இது முகப்பரு மற்றும் வெடிப்புகளை குறைக்கிறது. உடற்பயிற்சிகள் உங்கள் சருமத்தின் ஒட்டு மொத்த தோற்றத்தை மேம்படுத்தும்.
  • உடற்பயிற்சி தன்னம்பிக்கையை அதிகரிக்கிறது. உடற்பயிற்சி உங்கள் மனதை எளிதாக்கவும் உங்கள் உடலை புத்துணர்ச்சியடையவும் உதவும். உடற்பயிற்சி செய்வது உங்களை நன்றாக உணரவைக்கும். உங்கள் நம்பிக்கையை அதிகரிக்கும்.
  • உடற்பயிற்சி செய்வது நீங்கள் நன்றாக தூங்க உதவுகிறது. தூங்குவதில் சிரமம் இருந்தால், உடற்பயிற்சி செய்வதுதான் உங்களுக்கான தீர்வு . உடற்பயிற்சி நீங்கள் நிம்மதியாக உணர உதவுகிறது.

 

Kauvery Hospital is globally known for its multidisciplinary services at all its Centers of Excellence, and for its comprehensive, Avant-Grade technology, especially in diagnostics and remedial care in heart diseases, transplantation, vascular and neurosciences medicine. Located in the heart of Trichy (Tennur, Royal Road and Alexandria Road (Cantonment), Chennai, Hosur, Salem, Tirunelveli and Bengaluru, the hospital also renders adult and pediatric trauma care.

Chennai – Alwarpet/Vadapalani 044 4000 6000 • Trichy – Cantonment – 0431 4077777 • Trichy – Heartcity – 0431 4003500 • Trichy – Tennur – 0431 4022555 • Hosur – 04344 272727 • Salem – 0427 2677777 • Tirunelveli – 0462 4006000 • Bengaluru – 080 6801 6801

Recent Posts

Moving past tragedy – Reconstructive surgery for burn victims

Table of Content Introduction What is Reconstructive burn surgery? What are the benefits of Reconstructive…

21 hours ago

How is Ex Vivo Lung Perfusion for Lung Transplantation done

Summary Ex Vivo Lung Procedure is a kind of therapy that is beneficial to people…

6 days ago

Living with Glaucoma

Table of Content Introduction to Glaucoma Glaucoma - Not the end of the world Educate…

7 days ago

Fracture Cast Care

Table of Content What is a Fracture? Fracture Diagnosis and Treatment Fracture Cast Fracture Cast…

1 week ago

Implanting Biventricular Assist Device for Heart Failure Treatment

Table of Content Introduction to CHF and VADs What is a Bi Ventricular Assist Device?…

2 weeks ago

Typhoid Fever Recovery – Long-term Care Strategies

Summary Typhoid is a disease caused by a bacterium known as Salmonella Typhi, primarily transmitted…

2 weeks ago